Tuesday, July 15, 2008

கவிதை டுடே

என் இதயம் கூட
இரும்பாகத்தான் போயிருக்கும் .....
உன் நட்பு எனக்கு
கிடைக்காமல் இருந்திருந்தால்!!!!!!
பழக வருக

Monday, July 14, 2008

காமெடி டுடே

மந்திரி: மன்னா... போருக்கு தயாராக சொல்லி பக்கத்து நாட்டு அரசன் எஸ் எம் எஸ் அனுப்பி உள்ளான் !!! என்ன செய்வது ?????
புலிகேசி: மெசேஜ் சென்டிங் failed என்று திருப்பி அனுப்பு....